புவிசார் குறியீடு பெற்ற பூண்டைக் கண்டுபிடிக்கும் கருவி அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் விற்பனை Sep 28, 2024 600 புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் பூண்டு மற்றும் பிற பூண்டு வகைகளைக் கண்டுபிடிக்க, நபார்டு வங்கி மற்றும் அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில், 350 ரூபாய் விலையில் கையடக்கப் பெட்டகம் அறிமுகம் செய்யப...